01-10-2021 | 1:52 PM
Colombo (News 1st) கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் ஒக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஒக்சிஜன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார...