172 மத்திய நிலையங்களில் இன்று (30) தடுப்பூசி

172 மத்திய நிலையங்களில் இன்று (30) கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 30-09-2021 | 8:30 AM
Colombo (News 1st) நாட்டின் 19 மாவட்டங்களிலுள்ள 172 மத்திய நிலையங்களில் இன்று (30) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (30) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…