மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன 

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2021 | 3:31 pm

Colombo (News 1st) நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் நாளை (01) முதல் மீள திறக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

011 2 677 877 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமக்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஒதுக்கிக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்