மேலும் ஒரு தொகை Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

மேலும் ஒரு தொகை Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2021 | 10:26 am

Colombo (News 1st) கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் 408,650 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (30) காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதிகளவான பைசர் தடுப்பூசிகள் ஒரே தடவையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளதென அவர் இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்