மேலும் 61 கொரோனா மரணங்கள்

மேலும் 61 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 29-09-2021 | 6:32 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (28), 61 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (29) தெரிவித்தார்.