மன்னார் பிரதேசசபை தலைவர் நியமனத்திற்கு தடை உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்திற்கு தடை உத்தரவு

by Staff Writer 29-09-2021 | 12:45 PM
Colombo (News 1st) மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்தை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வட மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.