சீன சேதன பசளை இறக்குமதி செய்யப்படாது - மஹிந்தானந்த

சீன சேதன பசளை இறக்குமதி செய்யப்படாது - விவசாய அமைச்சர்

by Staff Writer 29-09-2021 | 2:01 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சேதனப் பசளை மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடையாளம் காணப்பட்ட காரணத்தினால் அவை இறக்குமதி செய்யப்படாதென அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்