துறைமுகத்திலிருக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் 

துறைமுகத்திலிருக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் 

துறைமுகத்திலிருக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் 

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2021 | 9:36 am

Colombo (News 1st) துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக, 02 அரச வங்கிகளுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்