2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 2:46 pm

Colombo (News 1st) 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்