அரிசிக்கான புதிய சில்லறை விலை அறிவிப்பு

by Staff Writer 28-09-2021 | 3:10 PM
Colombo (News 1st) அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர். அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி                     - 115 ரூபா ஒரு கிலோகிராம் சம்பா அரிசி               - 140 ரூபா ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி       - 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.