வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை CID க்கு அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாமென பிரதமர் ஆலோசனை – டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 11:17 am

Colombo (News 1st) வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்