விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மைக் டைசன் 

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மைக் டைசன் 

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மைக் டைசன் 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Sep, 2021 | 12:41 pm

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி வரும் லைகர் (Liger) திரைப்படத்தில் அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) இணைந்துள்ளார்.

பூரி ஜெகந்தநாத் இயக்கத்தில் வௌியாகவுள்ள லைகர் திரைப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வௌியாகவுள்ளது.

குத்துச் சண்டை விளையாட்டின் கடவுளான மைக் டைசன், இந்தியாவிலே முதல் தடவையாக லைகர் திரைப்படத்தில் நடிப்பதாக திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்