இன்று (28) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்
by Chandrasekaram Chandravadani 28-09-2021 | 10:47 AM
Colombo (News 1st) நாட்டின் 18 மாவட்டங்களிலுள்ள 184 மத்திய நிலையங்களில் இன்று (28) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (28) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…