அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 9:37 am

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களில் 83 பேர் இதுவரையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட் – 19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒக்சிஜன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்திருந்தது.

நாட்டில் 275 கொரோனா சிகிச்சை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்