அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி விலை நியாயமற்றது – லசந்த அழகியவன்ன

அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி விலை நியாயமற்றது – லசந்த அழகியவன்ன

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 5:58 pm

Colombo (News 1st) அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை இன்று (28) அறிவித்திருந்தனர்.

அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி                     – 115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி               – 140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி       – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்