அரிசிக்கான புதிய சில்லறை விலை அறிவிப்பு

அரிசிக்கான புதிய சில்லறை விலை அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 3:10 pm

Colombo (News 1st) அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர்.

அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி                     – 115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி               – 140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி       – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்