அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அனுமதி

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 27-09-2021 | 10:06 PM
Colombo (News 1st) அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும் அரிசி இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.