கொரோனாவில் இருந்து இதுவரை 4,54,532 பேர் குணமடைவு

கொரோனாவில் இருந்து இதுவரை 4 ,54,532 பேர் குணமடைவு

by Staff Writer 26-09-2021 | 10:31 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ,54,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 843 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் ​மேலும் 71 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.