கொரோனாவில் இருந்து இதுவரை 4 ,54,532 பேர் குணமடைவு

கொரோனாவில் இருந்து இதுவரை 4 ,54,532 பேர் குணமடைவு

கொரோனாவில் இருந்து இதுவரை 4 ,54,532 பேர் குணமடைவு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2021 | 10:31 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ,54,532 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 843 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் ​மேலும் 71 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்