மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி

by Staff Writer 25-09-2021 | 9:06 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று (25) இதுவரை 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்