மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2021 | 9:06 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 79 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இன்று (25) இதுவரை 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்