by Bella Dalima 24-09-2021 | 12:13 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மெகாபொலிஸ் அமைச்சின் கீழ் மேற்கொண்ட பிரசார வேலைத்திட்டத்திற்காக செலவழிக்கப்பட்ட நிதிக்கணக்கு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக பாட்டலி ரம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.