24-09-2021 | 4:49 PM
விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவுள்ள விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. தற்போது 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார். மற்ற நடிகர்களின் படங்களில் ...