க.பொ.த சாதாரண தர  பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

க.பொ.த சாதாரண தர  பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

க.பொ.த சாதாரண தர  பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2021 | 8:08 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இத்தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித்த உறுதிப்படுத்தினார்.

பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாத நிலையில், அழகியற்கலை பாடங்களுக்கான பெறுபேறுகள் தவிர்ந்த ஏனைய பெறுபேறுகளே வௌியிடப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்