23-09-2021 | 4:16 PM
Colombo (News 1st) நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமூலத்தினூடாக கட்டுப்பாட்...