கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 21-09-2021 | 6:44 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (20) 66 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (21) அறிவித்தார்.