ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2021 | 3:35 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்