ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

by Staff Writer 21-09-2021 | 10:18 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜயந்த கெட்டகொட நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஏனைய செய்திகள்