இன்று (20) 143 மத்திய நிலையங்களில் தடுப்பூசி

இன்று (20) 143 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 20-09-2021 | 9:31 AM
Colombo (News 1st) நாட்டின் 14 மாவட்டங்களிலுள்ள 143 மத்திய நிலையங்களில் இன்று (20) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (20) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…