மேலும் 73,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 73,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 73,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2021 | 11:25 am

Colombo (News 1st) அமெரிக்க தயாரிப்பான மேலும் 73,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (20) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

நெதர்லாந்தின் எம்ஸ்டர்டேம் நகரிலிருந்து அவை கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசி தொகை, இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள மத்திய களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்