கோட்டை ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

கோட்டை ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

கோட்டை ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2021 | 3:56 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்றைய தினம் (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மதுபான சாலைகளை திறப்பதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்