Colombo (News 1st) 103 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (18) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) தெரிவித்தார்.

அத்தோடு, இன்று (19) இதுவரை (6 PM) 1,297 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
