ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2021 | 11:24 am

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்