மேலும் 103 கொரோனா மரணங்கள்

மேலும் 103 கொரோனா மரணங்கள்

மேலும் 103 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Sep, 2021 | 6:41 pm

Colombo (News 1st) 103 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (18) உறுதி செய்யப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) தெரிவித்தார்.

அத்தோடு, இன்று (19) இதுவரை (6 PM) 1,297 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.  


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்