மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 9:37 am

Colombo (News 1st) சீனாவின் தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இன்று (18) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

40 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்