பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகிவரும் மஹிந்த சமரசிங்க 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகிவரும் மஹிந்த சமரசிங்க 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகிவரும் மஹிந்த சமரசிங்க 

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 1:12 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

அவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ தூதுவராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்