சுகாதார அமைச்சின் தலையீடின்றி வைன் ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டன – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

சுகாதார அமைச்சின் தலையீடின்றி வைன் ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டன – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

சுகாதார அமைச்சின் தலையீடின்றி வைன் ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டன – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 1:50 pm

Colombo (News 1st) வைன் ஸ்டோர்ஸ் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் தலையீடின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்