21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்ட தொடரை நடத்த தீர்மானம் 

21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்ட தொடரை நடத்த தீர்மானம் 

21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்ட தொடரை நடத்த தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2021 | 5:44 pm

Colombo (News 1st) எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்