by Staff Writer 17-09-2021 | 2:09 PM
Colombo (News 1st) மருத்துவ பரிந்துரைக்கமைய 15 - 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.