பியர் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி 

வைன் ஸ்டோர்ஸ், பியர் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி 

by Staff Writer 17-09-2021 | 4:22 PM
Colombo (News 1st) இன்று (17) முதல் வைன் ஸ்டோர்ஸ், பியர் கேன்கள் மற்றும் போத்தல் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்