இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி

by Staff Writer 17-09-2021 | 6:56 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் காணி பதிவு திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.