பாகிஸ்தான் - நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டி இரத்து

பாகிஸ்தான் - நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டி இரத்து

by Staff Writer 17-09-2021 | 5:35 PM
Colombo (News 1st) இன்று (17) ஆரம்பமாகவிருந்த பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை பாதுகாப்பின் நிமித்தம் இரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.