255 மத்திய நிலையங்களில் இன்று(17) கொரோனா தடுப்பூசி

இன்று (17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 17-09-2021 | 8:44 AM
Colombo (News 1st) நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 255 மத்திய நிலையங்களில் இன்று (17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (17) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

ஏனைய செய்திகள்