நாட்டில் மேலும் 121 கொவிட் மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 121 கொவிட் மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 121 கொவிட் மரணங்கள் உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Sep, 2021 | 6:44 pm

Colombo (News 1st) நேற்றைய தினம் (16) 121 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (17) அறிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று (17) இதுவரை (6 PM) 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்