by Staff Writer 16-09-2021 | 1:12 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 10 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
தோப்பூர் - அல்லை நகர் பகுதியை சேர்ந்த 10 மாதங்கள் நிரம்பிய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது.