மூதூரில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 மாத குழந்தை உயிரிழப்பு

மூதூரில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 மாத குழந்தை உயிரிழப்பு

மூதூரில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 மாத குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2021 | 1:12 pm

Colombo (News 1st) திருகோணமலை – மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 10 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

தோப்பூர் – அல்லை நகர் பகுதியை சேர்ந்த 10 மாதங்கள் நிரம்பிய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்