16-09-2021 | 6:04 PM
Colombo (News 1st): Time இதழின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் (The 100 Most Influential People of 2021) இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கான...