கொரோனா தொற்றில் இருந்து 11,605 பேர் இன்று குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து 11,605 பேர் இன்று குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து 11,605 பேர் இன்று குணமடைவு

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2021 | 4:45 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 11,605 பேர் இன்று (15) குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,27,254 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிய 55,288 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 4,94,109 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 11,567 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்