15-09-2021 | 4:45 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 11,605 பேர் இன்று (15) குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,27,254 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகிய 55,288 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 4,94,109 பேர் கொரோனா தொற்றுக்க...