கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றுக்கு தெரிவு

இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு

by Bella Dalima 14-09-2021 | 9:23 PM
Colombo (News 1st) இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.